சித்திரை
புத்தாண்டையிட்டு நீர்கொழும்பில் அமைந்துள்ள ஆலயங்களில் இன்று (14) விசேட பூஜைகள் இடம்பெற்றன.
இதில் பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.
நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ
சிங்கமா காளி அம்மன் ஆலயத்தில் பரமேஸ்வர குருக்கள்
தலைமையில் இன்று (14-4-2019) விசேட பூஜைகள்
இடம்பெற்றன.
அம்பாளுக்கு
அபிசேகம், தீபாராதனை, விசேட பூஜைகள் இடம்பெற்றன. பின்னர் அம்பாள் உள் வீதியுலா இடம்பெற்றது.
நீர்கொழும்பு ஸ்ரீ சிங்கமா காளி அம்மன் ஆலயத்தில்
எடுக்கப்பட்ட படங்கள் இவை.
No comments:
Post a Comment