Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, October 26, 2019

நீர்கொழும்பு கோயில்களில் விசேட தீபாவளி பூஜை


தீபாவளி பண்டிகையை நீர்கொழும்பில் உள்ள இந்து மக்கள் அமைதியான முறையில் இன்று கொண்டாடினர்.
 நகரில் உள்ள கோயில்களில் காலை வேளையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் குகேஸ்வர குருக்கள் தலைமையில் விNசுட பூஜை இடம்பெற்றது. இதில்  அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கோயில்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது.










1 comment:

  1. We're looking for kidney donors in India or across Asia for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete