Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, January 25, 2020

முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை சரிதை நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் கையளிப்பு


இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தூதுக்குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (24-1-2020) கர்தினால் மல்கம் ரஞ்சித்தை  கொழும்பிலுள்ள பிஸொப் (BISHOP;) இல்லத்தில் சந்தித்து, முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை சரிதை நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை கையளித்தனர்.

மத நல்லிணக்கத்தின் ஒரு அங்கமாகவே, தாம் கர்தினாலிடம் இந்நூலை அன்பளிப்பு செய்ததாக வாழ்க்கை சரிதை நூலை கையளித்த
இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 





No comments:

Post a Comment